இந்தப் படத்துக்கு, அப்படியென்ன சிறப்பு..?
இருநூறு கோடி முஸ்லிம்கள் உலகமெங்கும் பெருநாள் தொழுகைக்காக ஒன்று கூடி கொண்டாடித் தீர்த்து விட்டார்கள்.
முகநூல் எங்கும் சந்தோஷ அலைகள்! அற்புதமான படங்கள்!
இந்த படத்துக்கு அப்படியென்ன சிறப்பு? இது ஜப்பானில் டோக்கியோ பள்ளிவாசலில் மக்கள் தொழுகிற காட்சி!
இடம் போதாததால் இரண்டு ஜமாஅத்களாக இரண்டு முறை தொழுகை நடந்தது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
Azeez Luthfullah
Post a Comment