தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் பொழுது இன்றைய தினம் -12-04-2023- தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 646,324 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,600 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
Post a Comment