மாபெரும் பத்ர் அறப்போர்
- Imran Farook -
🛑 1440 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு தினமான ரமழான் மாதம் பிறை 17 ல்தான் இந்த மண்ணில் தருமம் வாழ்வதா அதர்மம் வாழ்வதா என்று முடிவுக்கு வந்தது. அல்லாஹ்வின் நாமம் உலகெங்கும் ஒலிக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
🛑 முஸ்லிம்களின் படை நபிகளாரின் தலைமையிலும், குரைஷி காபிர்களின் படை அம்ர் பின் ஹிஷாம் தலைமையிலும் பத்ர் என்ற இடத்தில் மோதிக் கொண்டன. பத்தர் என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் அமைந்துள்ள பிரபலமான ஒரு நீர் தடாகம் அமைந்துள்ள இடமாகும்.
🛑 இராணுவ பலம்
⚖ முஸ்லீம் படைகள்:
🤺 313 - 340 க்கும் இடைப்பட்ட வீரர்கள்.
🏇 இரண்டு குதிரை வீரர்கள்.
⚖ குரைஷி காஃபிர் டடைகள்:
🤺 1,000 வீரர்கள்.
🏇 100 - 200 க்கும் இடைப்பட்ட குதிரை வீரர்கள்.
🛑 யுத்த இழப்புகள்:
😥 முஸ்லிம் படைகளில் 14 வீரமரணங்கள்.
😥 6 பேர் புலம்பெயர்ந்தோர் (முஹாஜிர்கள்)
😥 8 பேர் மதீனா வாசிகள்(அன்ஸாரிகள்)
😆 குரைஷி காஃபிர் படைகள்:
😆 70 சாவுகள்.
😆 70 யுத்த கைதிகள்.
Post a Comment