சவூதியில் அல்குர்ஆன் ஓதல் போட்டி - ஈரானியர் முதலிடம், பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கல்
சவூதி அரேபியத் தலைநகர் றியாத்தில் இடம்பெற்ற, அலகுர்ஆன் ஓதப் போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த யூனிஸ் ஷஹ்ம்ராடி $ 800,000 பரிசுடன் முதலிடத்தைப் பெற்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து 50000 காரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
சவுதி போட்டியாளர் முகமது அல் -ஷரீப் $533,000 பரிசுடன் அதான் (பொது பிரார்த்தனைக்கான இஸ்லாமிய அழைப்பு) போட்டியில் முதல் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment