உங்களுக்குத் தெரியுமா..?
நாம் ஒளியாண்டு வேகத்தில் பயணித்தால் கூட படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நமது சூரிய மண்டலத்தில் இருந்து நமது பால்வெளி மண்டலத்தின் எல்லையை தாண்டிச் செல்ல 25 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்.
தற்போது நம் கைவசமுள்ள அதிவேகமான விண்கலத்தை பயன்படுத்தி சென்றடை நினைத்தால் சுமார் 490,000 ஆண்டுகள் வரை தேவைப்படும்!
வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு சவால் விடுகிறது:
(மனித, ஜின் வர்க்கமே! வானங்கள், பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் நீங்கள் கடந்து செல்லுங்கள்! பேராற்றால்(உதவி) இல்லாமல் உங்களால் கடக்கவே முடியாது.)
📖 அல்குர்ஆன் : 55:33
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment