பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணிலா..?
பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல இன்று -04- ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அண்மைக்கால செயற்பாடுகள் மூலம் நாட்டின் மறுமலர்ச்சியை முன்னெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான நபராக மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொது மக்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னுரிமை தேசத்தை புத்துயிர் மற்றும் அபிவிருத்தி செய்வதாகும்.
“நாம் தற்போது ஒரு நிலையான நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும்.”அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இவருடைய மூஞ்சைப் பார்க்கும் போது அடுத்த சனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்திலுள்ள கொள்ளைக்கூட்டம் இவரை அடுத்த சனாதிபதிக்கான தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமித்தாலும் அது ஆச்சரியமில்லை. இலங்கையின் தற்போதைய அரசியல் இவ்வாறுதான் கூறுகின்றது.
ReplyDelete