Header Ads



எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன (முழு விபரம் உள்ளே)


இன்று -30- நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.