Header Ads



தீவிரவாதி எனக்கூறி ஆசிரியர் திட்டியதாலும், மதரீதியில் துன்புறுத்தியதாலும் முஸ்லிம் மாணவன் தற்கொலை


தீவிரவாதி என ஆசிரியர் திட்டியதால் 12 ம் வகுப்பு முஸ்லிம் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இந்தியா - ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தின் நூர்நகர் பகுதியை சேர்ந்த ரஜ்ஜாக் என்ற அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் தொடர்ந்து மதரீதியில் துன்புறுத்தி வந்ததாக அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.


குறித்த மாணவனின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.