உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
கடந்த சில காலங்களாக, உலக சந்தையில் தங்கத்தின் விலையானது அடிக்கடி மாற்றமடைந்த வண்ணம் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலையானது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.16 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இதனடிப்படையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2007.66 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
Post a Comment