Header Ads



விற்பளை செய்யாதே என்ற முழக்கத்துடன் வீதிக்கு வந்த சிறிலங்கா டெலிகொம் ஊழியர்கள்


SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.


SLT இன் 18 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


SLT ஊழியர்கள் கொழும்பு – கோட்டையில் உள்ள தொலைத்தொடர்பு தலைமையகத்திற்கு முன்பாக தமது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.