புதிய பாதையில் இளவரசர்
சவூதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானினால் கத்தார், துருக்கி, ஈரான், சிரியா, யேமன் நாடுகளுடனும் ஹூதிகள், ஹமாஸ் ஆகிய அமைப்புக்களுடனும் உறவுகளை சரிசெய்யப்படுவதாக சவூதி அரேபிய சார்பு இணையமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஏமனில் போர் முடிவுக்கு வந்தது. துருக்கி, ஈரான், கத்தார் மற்றும் சவூதி அரேபியா இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமன், ஈரான், சிரியா உறவுகள் இதில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
Post a Comment