எம்.பி.க்கள் பெறும் சம்பளமும், கொடுப்பனவுகளும், சலுகைகளும் (முழு விபரம்)
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் பெறும் சம்பளங்களும், கொடுப்பனவுகளும் வெளியாகியுள்ளன,
எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.
Post a Comment