Header Ads



அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் இன்று -15- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவுஸ்திரேலிய - இலங்கை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. 

No comments

Powered by Blogger.