சுவிற்ஸர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் (வீடியோ)
சுவிற்ஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை, 21 ஆம் திகதி கொண்டாடினார்கள்.
இம்ரான் ஹசன் மௌலவி (Nulari) பெருநாள் தொழுகை மற்றும், ஜும்ஆ குத்பாவையும் நிகழ்த்தினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
Post a Comment