பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி நோன்புப் பெருறாளை கொண்டாடினார்கள்.
பிரான்ஸில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் மிக அதிகளவில் இதில் பங்கேற்றனர்.
ஒருவருக்கொருவர் இதன்போது முஸாபா செய்து, தமது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
Post a Comment