இலவச வாய்ப்பு
அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை (16) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளை போட்டியை காண விளையாட்டு ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, நாங்கள் காலிக்கு வரும்போது, எங்கள் வீட்டைப் போல உணர்கிறோம், வானிலை பற்றி சொல்ல முடியாது.
Post a Comment