நாமலின் சூடான பதில்
ரோஹித ராஜபக்சவின் செய்மதி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் கண்டி பல்லேகல விஜயத்தின் மூலம் பதில் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக ஊடகங்களில் நேரலை நிகழ்வின் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.
“உங்கள் கண்டிக்கான அடுத்த பயணத்தில் பல்லேகல மையத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் இது பற்றி அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment