கொத்து ரொட்டி, சோற்றுப் பொதி மற்றும் ப்ரைட் ரைஸ் இன் விலைகள் நாளை முதல் (05) குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.குறைக்கப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment