இஸ்லாத்திற்கு வந்த சகோதரி, உங்கள் உதவியை நாடுகிறார்
மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்று வந்த சபீயா என்ற இப்பெண்ணின் கணவன், மூத்த மகன் ( வயது 10) இருவரும் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் தாழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்கள் நீர் வசதியின்றி பெரும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது தம்வீட்டுக்கு முன் உள்ள குளத்தை அண்டிய சேரும் சுறியுமான நீர் நிலையில்தான் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அதனால் அடிக்கடி அரிப்பு , கடி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உட்படுவதாகவும் தம் கஷ்ட நிலையை எம்மிடம் கூறினார்.
தன் கணவன் ஒரு சிறு நீரகம் இன்றி வாழ்வதால் பாரமான வேலைகள் செய்ய முடியாமல் போவதால் போதியளவு வாழ்வாதாரமின்றி துன்பப்படுதாக கூறினாள்.
இறைவனின் உதவியால் நீர் வசதியும் எனக்கு ஏதேனும் தொழில் வாய்ப்புகள் செய்து தருவதன் மூலம் யாராவது எங்களின் கஷ்டங்களை போக்கிவிட மாட்டார்களா ? என்று நோன்பு காலத்தில் தஹஜ்ஜத்தில் கண்ணீர் சிந்தி கையேந்திய பின் உம்மை தொடர்பு கொண்டேன் என்றாள்.
N M Mujahith
8148016063
Commercial Bank
Puttalam
Reason -Beneficiary Safiya Jaffna Muslim
0779697226 ( What's app Only)
Post a Comment