சுவிற்ஸர்லாந்தில் இம்ரான் ஹசன் மௌலவியின் ரமழான் நிகழ்ச்சிகள்
மார்க்கச் சொற்பொழிவாளரும், விரிவுரையாளருமான இம்ரான் ஹசன் மௌலவி (Nulari) புனித ரமழான் மாத நிகழ்சிகளுக்காக சுவிற்ஸர்லாந்து சென்றுள்ளார்.
சுவிஸ் - சிலீரன் நகரில் அமைந்துள்ள மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசலில் இவருடைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஐவேளை, தறாவிஹ், வித்ர், கியாமுல் தொழுகைகளுடன் சிறப்பு பயான் நிகழ்வுகளும் இப்தார் ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரமழான் இரவு 27 அன்று இப்தார் நிகழ்வுடன் மேலதிகமாக, சிறப்பு நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சுவிற்ஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் குடும்பத்தினர் சகிதம் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment