குப்புறமாக மிதந்த சடலம் மீட்பு
- கௌசல்யா -
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று (30) காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை இனம் காணப்படவில்லை.
இறந்தவரை சடலத்தை நீதிமன்ற அனுமதியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment