தனது முதலாவது செயற்கை கோளை, விண்வெளிக்கு ஏவுகிறது துருக்கி - எர்துகான் தெரிவிப்பு
உள்நாட்டு மற்றும் தேசிய திறன்களுடன் தயாரிக்கப்பட்ட எங்களின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு செயற்கைக்கோள் IMECE, ஏப்ரல் 11 அன்று விண்வெளியில் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
எங்களின் மேம்பட்ட மனித வளங்கள், நாங்கள் வழங்கும் வாய்ப்புகள் மற்றும் நாம் உருவாக்கும் தொழில்நுட்பங்களால் உலகளாவிய விண்வெளிப் போட்டியில் நாம் தொடர்ந்து இருப்போம்.
தருக்கிய ஜனாதிபதி எர்துகானின் முகநூலில் குறித்த விடயம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment