இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதற்காகவும்,
இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதற்காகவும்,
அவர்கள் பணத்தைத் தண்ணீராக இறைத்தார்கள்.
அல்லும் பகலும் உழைத்தார்கள்.
கடைசியில் ஒரு பூனை வந்து, எல்லாவற்றையும் பாழாக்கி விட்டது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் அருள் செய்வானாக.
🤲 ஆமீன் 🤲
Post a Comment