நஷ்டஈடு தா
- Ismathul Rahuman -
எக்ஸ்பிரஸ் பேல் கப்பல் தீபற்றியதில் கடல் பிராந்தியத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதனால் மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கான நஷ்டஈட்டைப் பெற்றுத்ததரக் கோரி அகில இலங்கை பொது மீனவ சம்மேளனம் ஏற்பாடு செய்த போராட்டம் நேற்று நீர்கொழும்பு, முன்னக்கர கொத்தலாவல பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இங்கு ஆர்ப்பாட்டக்கிரர்கள் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு சாதாரண நஷ்டஈட்டை பெற்றுத்தா, நஷ்டஈட்டுத் தொகையை இல்லாமல் செய்தவர் யார் என்பதை பகிரங்கப்படுத்து, கப்பல் கம்பனியில் பணத்தை பெற்றவர் யார்? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.
Post a Comment