இலங்கையின் தங்க கையிருப்பு கிடுகிடு என அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் தோராயமாக 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அந்நிய கையிருப்பு சொத்துகளும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
Post a Comment