பிரேமதாஸவுடன் இணைகிறாரா வாசு..?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கடமையாற்றுவதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், எனது தலைமையிலான கட்சி அந்த (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்காது என்றார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதனிடையே எழுந்து கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் ஒட்டுப் போட்டு பழுதடைந்து திருத்தமுடியாத காலம் கழிந்த டியூப், இவரை எந்தக் கட்சி உள்வாங்கினாலும் அந்தக் கட்சி படுதோல்வியை நாடி வேகமாகப் பயனிக்கும். ஒரு காலத்தில் நாம் அவருடைய கருத்தை ஆதரித்தோம். ஆனால் அவர் இப்போது காலம் கடந்த தனியாக தனது இருப்புக்கும் கட்சியின் இருப்புக்கும் பாடுபடுவதுடன் பொதுமக்கள், நாடு என்ற சொற்கள் அவருடைய தலையில் இருந்து வயதாகியதுடன் போய் விட்டது. எனவே எந்தக் கட்சிகளும் இவருக்கு இடம் கொடுத்து நேரடியாகத் தோல்வியைத் தழுவத் தயாராக வேண்டாம்.
ReplyDelete