திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி
திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கான உரிய வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் அத்தபத்து தெரிவித்தார்.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இவ்வாறு திரவ முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் திரவ முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் வஅவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment