Header Ads



58 வயது பிக்குவினால், இளம் தேரர் பாலியல் துஷ்பிரயோகம்


16 வயதுடைய தேரர் ஒருவரை, 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று அரநாயக்க பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றில் பதிவாகியுள்ளது. 


குறித்த விஹாரையில் புதிதாக இணைந்த 16 வயதுடைய பிக்குவை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் பொலிஸார் முன்னெ்த்துள்ளனர். 


பாதிக்கபட்ட இளம் வயதுடைய குறித்த பிக்கு இரு சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.