Header Ads



கொழும்பில் இமாம் ஒருவருக்கு, 4 மில்லியன் ரூபா சன்மானம்



கொழும்பு தெஹிவளை பகுதி பாத்தியா மாவத்தை மஸ்ஜிதில் உள்ள இமாம் ஒருவருக்கு ரமழான் மாதத்தில் இமாமாக அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையைப் பாராட்டி   4 மில்லியன் ரூபா சன்மானமாக வழங்கப்பட்டது.


They are not only rich..   but rich in heart too


“இது பள்ளியில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ள banner. “


நன்றி - Haneef Mfm

No comments

Powered by Blogger.