Header Ads



ஹஸன் பரீட் மௌலவியின் 3 ஆவது மகன் விபத்தில் வபாத்


இஸ்லாமிய  சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட்  (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய  மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19 வயது ) வபாத்தானார்.


அவர் 09.04.2023 அன்று இன்று இஷா தொழுகையின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்

No comments

Powered by Blogger.