31 நாட்களில் 568.3 மில்லியன் டொலர்களை அனுப்பிய இலங்கையர்கள்
வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 78.5% அதிகரிப்பு
வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களால் கடந்த மாதத்தில் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் குறித்த வருமானம் 318.4 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இதன்படி, மார்ச் மாதத்தில் வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 78.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
Post a Comment