ரமழான் பரிசு மழை (Ramadan 28 கேள்வி)
1. ஹுனைன் யுத்தத்தின்போது மதீனாவாசிகளை “அஸ்ஹாபுல் பகரா” என்று அழைக்கப்பட்டதுக்கான காரணி யாது?
2. அஷ் ஷிஃபா பின்த் அப்துல்லா அல்-அதவியா அவர்கள் எறும்புக் கடிக்குச் செய்த சிகிச்சை முறை யாது?
3. எகிப்து நாட்டு முகவ்கிஸ் அரசன் நபி (ஸல் ) அவர்களுக்கு கொடுக்கும்படி அன்பளிப்பாக வழங்கிய பொருட்கள் யாவை ?
4. இலங்கையில் முதலாவது சிறுவர் ஆய்வு மாநாடு நடைபெற்ற வருடம் எது?
5. அன்னை கதீஜா (ரழி) அவர்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?
Post a Comment