Header Ads



இலங்கையில் "Surfing" சுற்றுப்போட், உற்சாகத்துடன் போட்டியாளர்கள் (படங்கள்)


உலகின் நிபுணத்துவம் வாய்ந்த வீரர்கள் அடங்கிய ("Surfing") சுற்றுப்போட்டில் இலங்கையின் கபாலனா கடற்கரையில்  இன்று சனிக்கிழமை, 25 ஆம் திகதி ஆரம்பமாகியது.


வீரர்களுடன் ரெட்புல் அனுசரணை வழங்குகிறது


சுற்றுலா மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் முழு மேற்பார்வையில் போட்டி நாளை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.