Header Ads



கொழும்பில் உள்ள, துருக்கி தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு


இலங்கையில் விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கு துருக்கி மாற்றியுள்ளது.


மார்ச் 2, 2023 முதல் அனைத்து விசா விண்ணப்பங்களும் REIRED International (Private) Limited ஆல் நிர்வகிக்கப்படும் “Türkiye Visa Application Centre” மூலம் பெறப்படும் என்று துருக்கி குடியரசின் தூதரகம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் உள்ள துருக்கி குடியரசின் தூதரகத்தின் சார்பாக விசா விண்ணப்பங்களைப் பெறுவதற்கு இலங்கையில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட முகவர் REIRED என்று தூதரகம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.