Header Ads



விசித்திரமான முட்டையை இட்ட கோழி


கம்பஹா-கடான பகுதியில் கோழி விசித்திரமான வடிவில் முட்டை இட்டுள்ளது. கடனா பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டிலுள்ள கோழி இட்ட முட்டையில் வால் போன்ற ஒரு வடிவம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எங்கள் வீட்டிலுள்ள கோழிகள் முட்டை இட்டபின்னர் அவைகளே அந்த முட்டைகளை குடித்து விடுகின்றன.


இன்று கோழி முட்டை இடும்போது நாங்கள் காவல் காத்து அந்த முட்டையை எடுத்து பார்த்தோம். அப்போது அதில் வால் போன்ற ஒரு வடிவத்துடன் விசித்திரமாக முட்டை இருந்தது என கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.