அல்லாஹ்வுக்காக உதவப் போவது யார்..? (வங்கி கணக்கு விபரம் இணைப்பு)
ரமழானை வரவேற்கும் பொருட்டு வீடு சுத்தம் செய்ய, ஒரு பெண்ணை வேலைக்கு எடுத்தோம், அந்த பெண் தன் வீட்டில் அடிப்படை வசதிகூட இல்லை என்று கூறியதை அடுத்து நானும் , கணவரும் பார்வையிட சென்றோம்.
பாலாவி ஒட்டிய கிராமத்தில் வசிக்கும் இந்த பெண்ணின் கணவன், ஒரு கூலி தொழிலாளி இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பதின் பருவத்தில் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது.
ஒரு குடிசை ஒரு குழாய் கிணறு தவிர்த்து வேறு வசதிகள் எதுவுமே இல்லாத வறிய குடும்பம் ..!
விளக்கு வெளிச்சத்தை மின்குமிழ் சூழாத என்ற ஏக்கம் ..! தம் குழந்தைகள் அயல் வீட்டை நாடாமால் தம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாதா ? என்ற பெரும் துயரில் இருப்பதாக அந்த பெண் கூறினாள் .
பகலில் மலசல கூடத்திற்கு அயலில் கேட்டு செல்கிறோம். இரவில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். பருவடையும் வயதில் இருக்கும் மகளை அயல் வீட்டு மலசல் கூடத்திற்கு எத்தனை காலம்தான் கூட்டி செல்வது !!!
அயலவர்களுக்கும் நம்மால் சிரமாக இருக்கும் என்று கவலையோடு உரையாடினாள் அப்பெண் .
கழிவறையில் வண்ண மாபிள்களும் பூச்சுக்களும், தாணியங்கி குழாய்களும் வந்துவிட்ட காலத்தில், ஒரு குழியும் ஒரு கொமட்டும் கிடைத்தலாவது தகரமோ, பலகையோ அடித்து தம் அடிப்படைத்தேவையை பூர்த்து செய்திடுவேன் என்று கூறும் பெண், எந்தளவு சிரமத்தை எதிர் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பாள்.?
N M Mujahith
8148016063
Commercial Bank
Puttalam
What's app 0779697226
Please proved the
ReplyDeletebank branch name -
Account name-
Thanks