மிகப் பொறுமையாக இதை வாசியுங்கள்
உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட ஊர்தான் இது.
இது நியூசிலாந்தில் உள்ள ஒரு ஊரின் பெயர். இந்தப் பெயர் 85 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
இந்த ஊர் வாசிகள் மிகப் பொறுமையாக இந்தப் பெயரை வாசிப்பது போன்று நீங்களும் வாசித்துப் பாருங்கள்!
"Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu"
Imran Farook
"தௌமயடறக்டனாகினானாகுவாடமடட்டூரிபுகாகாபிக்கிமாவுன்காஹோரோனுகாபுகோய்வெனுவாகிடான்டாஹூ" என்பது நியூஸிலாந்து நாட்டின் ஒரு கிராமமாகும்.
ReplyDelete