Header Ads



இன்று தங்கத்தின் விலை


இன்றைய (வெள்ளிக்கிழமை, 24 ஆம் திகதி)  24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 178,000 ரூபாவாக உள்ளது.


அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.


முழு விபரம் 

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,440.00


24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,450.00


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்  20,570.00


22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,600.00


21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,640.00


21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 157,100.00


No comments

Powered by Blogger.