மீண்டும் வருகிறார் தேசப்பிரிய இம்முறையும் அடங்காமல் இருப்பாரா..?
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் வெற்றிடத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இதற்கான விண்ணப்பக்காலம் கடந்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவுப் பெற்றது.
Post a Comment