Header Ads



இலங்கைச் சிறுவனின் உலகளாவிய சாதனை (படங்கள்)


சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, இலங்கை சர்வதேச பாடசாலையில்,  தரம் 3 இல் கல்வி கற்கும் இயாத் முகமது இர்ஷாத், சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.


சாதனை படைத்த இவர், 2 நிமிடம் 51 வினாடிகளில் 200 கொடிகளை அடையாளம் கண்டு, அதன் பெயர்களை கூறியே, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


Iyad Mohammed Irshad | Grade 3| Sri Lankan International School, Riyadh, International book of records.  Record holder! Fastest to identify 200 flags and recite there names (kid) in 2 min 51 seconds!!! Congratulations 




No comments

Powered by Blogger.