ஜனாதிபதி தேர்தலுக்கு திட்டமிடுகிறாரா ரணில்..?
அடுத்த பிரதான தேர்தல்கள் இடம்பெறும் வரை ஜனாதிபதி மற்றும் பிதரமர் பதவிகளில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளதை சாதாரணமாக எடுத்துவிட முடியாது.
ஏனென்றால் இலங்கையில் பிரதான தேர்தல்கள் என்று கூறப்படுபவை ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களாகும். (பாராளுமன்றத் தேர்தல்) ஆகவே அடுத்த வருட இறுதி வரையில் உள்ளூராட்சி தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ இடம்பெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதை உறுதியாக கூறலாம்.
(வீரகேசரி)
Post a Comment