Header Ads



குர்ஆனில் கைவைத்து பதவிப் பிரமாணம் செய்த அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதி நதியா கஹ்ப் (படங்கள்)


அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக நதியா கஹ்ப் 23-03-2023 அன்று தனது பெரியம்மாவால் கையால் எழுதப்பட்ட பழங்கால குர்ஆனில் சத்தியப்பிரமாணம் செய்தார். இவர் சிரியா நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். 

ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனம் அல்ல; அது பெண்களின் கண்ணியத்திற்கான அடையாளம்;


ஹிஜாப் என்பது  பிற்போக்குத்தனம் அல்ல; அது ஒழுக்க விழுமியங்களின் உறைவிடம்;


ஹிஜாப் என்பது மூடத்தனம் அல்ல; அதுதான் பெண்களின் ஒழுக்க வாழ்விற்கு வழிகாட்டும்


Syed ibrahim




No comments

Powered by Blogger.