இவரைக் கண்டீர்களா..?
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி காணாமல் போன 28 வயது பெண் ஒருவரைத் தேட பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மாவனெல்ல, உசாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்கே எனும் குறித்த பெண்ணைப் பொது மக்கள் கண்டால் 035-2247222 என்ற மாவனெல்ல பொலிஸ் நிலைய எண்ணுக்கு அல்லது 0718591418 என்ற மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடன் அறியத் தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post a Comment