Header Ads



இலங்கையில் இன்று, தங்கத்தின் நிலவரம்


இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் (திங்கட்கிழமை - 20) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.


இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுன் ஒன்று 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 171,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இன்றைய விலை விபரம் 

gold price today


அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.


24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,410.


24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 187,250.


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,460.


22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,700.


21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,490.


21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,900.

No comments

Powered by Blogger.