Header Ads



காதை இழந்த பொலிஸ் அதிகாரி


ஒரு குடும்பத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒன்றின் போது வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதை ஒருவர் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது


சம்பவத்தில் 2 பொது மக்கள் மற்றும் 5 பொலிஸார்கள் காயமடைந்ததுடன் ஒரு பொலிஸ் அதிகாரி தன் காதை இழந்துள்ளார். 


காயமடைந்தவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments

Powered by Blogger.