Header Ads



சர்வதேச பெண் ஆளுமைக்கான விருது பெற்றார் நூர் சஹிரியா பஹார்தீன்


கனடா விழித்தெழு பெண்ணே  அமைப்பினர் செய்த  சர்வதேச சர்வதேச தமிழ் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும்  விழா கொழும்பில் உள்ள கிங்ஸ் பெரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.


அதில், சர்வதேச பெண் ஆளுமைக்கான விருதை கனடா பிரதி தூதுவரிடம் நூர் சஹிரியா பஹார்தீன் பெற்றுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.