2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை பருவத்தின் முதல் கட்ட பாடசாலை விடுமுறை ஏப்ரல் 5 முதல் 16 வரை இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 2022 சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்காக மீண்டும் மே 13 முதல் 24 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment