சவூதிக்கும், ஈரானுக்கும் வாழ்த்துக் கூறும் அலி சப்ரி
சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை எளிதாக்கிய சீனாவுக்கும் அலி சப்ரி நன்றி கூறியுள்ளார்.
எங்கும் அமைதி என்பது எல்லா இடங்களிலும் உள்ள அமைதியை விரும்பும் மக்களுக்கு நற்செய்தி எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
By the Grace of God AllMighty, Muslims are understanding that "Unity" will be power, Insha Allah. "The Muslim Voice" welcomes this unity, Alhamdulillah. But Muslim Leaders should be vigilant because the "SATAN - USA" can do anything to damage and break the unity.
ReplyDeleteSee the whole story in english on this link, Insha Allah.
https://ca.yahoo.com/news/saudi-arabia-making-peace-iran-190355914.html
Noor Nizam - Convener "The Muslim Voice".
ஈரான்-சவூதி உறவு என்பது உலக அரசியல், பொருளாதார கட்டமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். அல்லது அதுவே மூன்றாம் உலகப் போரைத்தூண்டவும் முடியும். இது மிக நிதானமாக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம். நாட்டு விடயங்கள் எப்படிப் போனாலும் இலங்கை வௌிநாட்டு அமைச்சர் ஏன் மிக அவசரப்பட்டு உலக அரங்கில் அந்த நாடுகளே அமைதி காக்கும் போது கருத்து வௌியிட அவசரப்படுகின்றார். அவருடைய உலக அரசியல் ஞானம் இதிலிருந்து புரிகின்றது. மர்ஹூம் ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்களிடமிருந்து எந்த அரசியலையும் தெரிந்து கொள்ள முடியாத இந்த வௌிநாட்டு அமைச்சர் நாட்டுக்கு எதனைச் சாதிக்கப் போகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை.
ReplyDelete