Header Ads



இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்


நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் -23- தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது,


அதன்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 177,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.