Header Ads



புனித ரமழான் காலப்பகுதியினை திறன்மிக்கதாய் கழித்திட அரிய சந்தர்ப்பம் சந்தர்ப்பம்


 

2023 புனித ரமழான் காலப்பகுதியினை விளைதிறன்மிக்கதாய்க் கழித்திடதோர் சந்தர்ப்பம்.


எம்மால் நடாத்தப்படும் இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெறுமதிமிக்க பல பரிசில்களை வெல்லுங்கள் . 


தினமும் கேட்கப்படும் 5 வினாக்களுக்கும் விடையெழுதி அனைத்து வினாக்களுக்குமான விடைகளை பதிவுத்தபாலில் ஒன்றாக அனுப்பிவைக்கவும் . 


போட்டி நிபந்தனைகள் 


01. கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் முழுமையாக விடையெழுத்தியோர் மாத்திரமே போட்டிக்குள் உள்வாங்கப்படுவர் . 


02. ஒருவர் தனது சொந்த பெயரில் மாத்திரம் பங்குபெற்ற முடியும் . 


03. குறித்த போட்டிக்கு பங்குபற்றியவர் வேறு பெயர்களிலும் பங்குபற்றியதாக தெரியவரும் பட்சத்தில் தானாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டவராக கருதப்படுவார் .


04.இப்போட்டியானது எது வித இன , வயது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது . 


05. நடுவர்களின் தீரப்பே இறுதியானதாய் கொள்ளப்படும் .


06. AMYS அனுசரணையில் UTV Youtube அலைவரிசையில் நாளாந்தம் மாலை 5 : 00-5 : 30 வரை நடாத்தப்படும் ' அல் - ரய்யான் ' விசேட ரமழான் நிகழ்ச்சியில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்


வினாக்களுக்கான விடைகளை கீழ்குறிப்பீட்ட முகவரிக்கு மே மாதம் 20 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்  . 


AMYS 149 , Maligakanda Road , Maradana , Colombo 10 AMYS JM

No comments

Powered by Blogger.